சர்வதேசப் பயிற்சியாளர் தன்னம்பிக்கை பாலா; டாக்டர் அருளானந்து அவர்கள் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளது மட்டுமல்ல, பலரை கோடீஸ்வரர்களாகவும் உருமாற்றம் செய்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்களை வாழ வைக்கும் ஆலமரமாகவும் உயர்ந்துள்ளார். மனிதவளப் பயிற்சியாளர் உதயசான்றோன் வெற்றியைப் பற்றிப் பேசுபவர்கள், அவர்களும் வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. இந்த நூலின் ஆசிரியர் வெற்றியாளர் மட்டுமல்ல; பல வெற்றியாளர்களை உருவாக்கும் மாபெரும் வெற்றியாளர். திரு, கலியமூர்த்தி பாலமுருகன் ஐ.எஃப்.எஸ்., "அனுபவயியல், உளவியல், அறிவியல்" என்ற மூன்று இயல்களையும் உள்ளடக்கியிருப்பதால் மட்டுமல்ல; மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில் துறையாளர்கள், பெண்கள், இல்லத்தரசிகள், உழைப்பாளிகள்என அனைவருக்கும் பயன்படுகிற உள்ளடக்கங்களைத் தாங்கியிருப்பதாலும் இந்நூல் தனித்துவம் மிக்கதாகிறது.
Customer Reviews
Based on 1 review
Write a review